நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

by Editor / 16-07-2022 10:29:42am
நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை அடையார் கிரவுண்ட் பிளாசாவில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார், தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

 

Tags :

Share via