கார்த்திக் சிதம்பரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

by Editor / 16-07-2022 10:34:52am
 கார்த்திக் சிதம்பரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : Karthik Chidambaram admitted to hospital due to ill health

Share via