நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம்

by Editor / 13-05-2026 05:22:31pm
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கருதி தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முறைகேட்டை கண்டித்தும், தேசிய தேர்வு முகமையை (NTA) கலைக்க கோரியும் டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்புகள் வீதியில் இறங்கி தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo