அஸ்ரா கார்க் உளவுத்துறை ஐஜியாக நியமனம்
தமிழக காவல்துறையில் முக்கிய நிர்வாக மாற்றமாக, வடக்கு மண்டல ஐஜியாக பணியாற்றி வந்த அஸ்ரா கார்க், உளவுத்துறை ஐஜியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதனுடன், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் பணியாற்றி வந்த ஐஜி அவினாஷ் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Tags :


















