தமிழ்நாட்டில் ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு செப்டம்பர் எட்டாம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு செப்டம்பர் எட்டாம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐந்து தொகுதிகளில் நீதிமன்றங்களில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் திருச்சி கிழக்கு ,கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி ஒரு தொகுதி தொடர்பாக தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை என்பதால் இவ்வழக்குகள் முடியும் வரை அங்கு தேர்தல் நடத்து எண்ணம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தவை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு இடைத்தேர்தல் அறிவிப்பு வழிபடுவதற்கான தடையை செப்டம்பர் எட்டாம் தேதி வரை நீடித்து வழக்கை ஒத்தி வைத்தது.
Tags :


















