திருமணத்தில் விருந்து சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நலக்குறைவு

by Staff / 24-04-2024 05:28:17pm
திருமணத்தில் விருந்து சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நலக்குறைவு

உத்தர பிரதேசத்தில் இன்று(ஏப்ரல் 24) அம்பேத்கர் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் சாப்பிட்ட 70க்கும் மேற்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் உடனடியாக அம்பேத்கர் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து விளக்கமளித்த மருத்துவர்கள், திருமணத்தில் சாப்பிட்ட பின்பு தான் அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு Food Poison ஆகி இருக்கலாம். தற்போது அனைவரின் உடல்நிலை சீராக இருக்கிறது" என தெரிவித்தனர்.

 

Tags :

Share via