சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு

by Staff / 27-09-2024 11:55:54am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து100 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி  ஒரு கிராம்102 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via