நயன்தாரா அக்கா வேடத்தில்.......
நயன்தாரா தற்பொழுது மண்ணாங்கட்டி உள்பட இரண்டு படத்தில் நடித்து முடித்திருக்கிறார் .இந்நிலையில், கே.ஜி.எப் கதாநாயகன் யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்தில் நயன்தாரா அக்கா வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக அவர் 20 கோடி வரை சம்பளம் கேட்கப்பட்டதாகவும் தகவல். தற்பொழுது, அவர் மலையாளத்தில் நிவின் பாலி படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். மலையாள படமான லூசிபரின் தெலுங்கு ஆக்கத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நயன்தாரா ஏற்கனவே நடித்துள்ளார். கரீனா கபூர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் விலகிக் கொண்டதால். தற்பொழுது நயனதாராவை நடிக்க வைக்கும் முயற்சியில் பட குழு இறங்கி இருக்கிறது
Tags :