டார்ச்சர் கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது

by Staff / 21-08-2024 03:40:42pm
டார்ச்சர் கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது

மகாராஷ்டிரா அகோலா மாவட்டத்தில் செல்போனில் ஆபாச வீடியோ காட்டி 6 மாணவிகளுக்கு தொடர்ந்து 4 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் பிரமோத் சர்தார் (47) என்பவர் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை வெளியில் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். இதனையறிந்த குழந்தைகள் நல மைய அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo