குஜராத் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி-ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

by Admin / 04-05-2026 06:18:28am
குஜராத் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி-ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும் குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்தது. அடுத்து ஆழ கிளம்பு வந்த குஜராத் அணி 19 5 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. டா டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 19 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 165 ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி 166 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கை கொல்கத்தா அணிக்கு நினைத்து களத்தில் இறங்க வைத்தது. களம் கண்ட கொல்கத்தா அணி 18 .2 ஓவரில் 169 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

குஜராத் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி-ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
 
Tags :

Share via
Logo