அனைவரையும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கான முயற்சியில் தமிழக வெற்றி கழக முன்னணியினா்.

by Admin / 03-05-2026 03:42:31pm
அனைவரையும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கான முயற்சியில் தமிழக வெற்றி கழக முன்னணியினா்.

 தேர்தல் முடிவு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் தமிழக வெற்றி கழக தலைமையினர், வெற்றி பெற்ற தங்களுடைய வேட்பாளர்களை தக்க வைக்க.... வேட்பாளராக போட்டியிட்டவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான விடுதிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடும் போட்டி நிலவக்கூடிய சூழலில், தொங்கு சட்டசபை அமைந்து விடக்கூடும் என்கிற ஒரு வித மனோநிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது., அப்படி ஒரு நிலை ஏற்படுகிற பொழுது, தங்கள் கட்சியில் வெற்றி பெற்றவர்களை, மற்ற கட்சியினர் ஆட்சி அமைக்கும் பொருட்டு குதிரை நேரத்தில் ஈடுபடலாம்.  அதன் காரணமாக, அவர்கள் அனைவரையும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கான முயற்சியில் தமிழக வெற்றி கழகத்தின் முன்னணியினா் ஈடுபட்டுள்ளதாக தகவல்.

 

 

Tags :

Share via
Logo