உயிரிழந்த கோயில் முதலை - மக்கள் அஞ்சலி

கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வாழ்ந்த வந்த பாபியா என்ற 75 வயதான முதலை உயிரிழந்தது. இந்த முதலையானது கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான சைவ உணவினை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தது. 70 ஆண்டுகளுக்கு மேலாக இக்குளத்தில் அந்த முதலை இருப்பதாகவும் இதுவரை அது யாரையும் தாக்கியது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Tags :