ஆவினில் பால் பொருட்கள் விற்பனைஅதிகமாக காரணம் நாசர் தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Staff / 18-12-2022 04:36:06pm
 ஆவினில் பால் பொருட்கள் விற்பனைஅதிகமாக  காரணம் நாசர் தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 ஆவினில் பால் பொருட்கள் விற்பனை அதிமுக ஆட்சியை விட தற்போது அதிகமாக உள்ளதற்கு காரணம் நாசர் தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திருவள்ளூர்: ஆவின் பால் பொருட்கள் நடப்பாண்டில் அதிகளவு விற்பனை ஆகியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆவின் மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் என ஆங்கில வர இதழ் தெரிவித்திருக்கிறது. அமைச்சர் நாசர் இல்லதிருமன விழாவில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories