பள்ளி கல்வித் திட்டத்திற்கு 300 மில்லியன் டாலர் நிதி

by Staff / 20-03-2023 10:36:44am
பள்ளி கல்வித் திட்டத்திற்கு 300 மில்லியன் டாலர் நிதி

உலக வங்கியின் நிதியுதவியுடன் சுமார் 2,100 கோடி (தோராயமாக 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்பிலான பள்ளிக் கல்வித் திட்டத்தைத் தொடர மத்திய அரசு சத்தீஸ்கர் அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) யிடமிருந்து கொள்கை ரீதியான அனுமதி கிடைத்தது. உலக வங்கி 1994ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பள்ளிக் கல்வி முறையுடன் தொடர்புடையது என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பணம் எவ்வாறு செலவிடப்படும் என்பது பற்றிய விரிவான திட்டமும் இருக்கும்.
 

 

Tags :

Share via

More stories

Logo