போக்குவரத்து துறை அமைச்சர் ராஜினாமா 

by Editor / 17-11-2024 07:40:49pm
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜினாமா 

டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியின் போக்குவரத்து துறையின் அமைச்சராக அசோக் கெலாட் இருந்து வந்தார். இவர் இன்று (நவ.,17) டெல்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அதுமட்டுமின்றி, அவர் ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக கூறி கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

 

Tags : போக்குவரத்து துறை அமைச்சர் ராஜினாமா 

Share via