லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

by Editor / 29-12-2021 12:51:05am
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வேலூர் கற்பகம் சூப்பர் மார்க்கெட் இணைப்பதிவாளர் மேலாண் இயக்குனர் ரேணுகாம்பாள் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. வேலூரில் உள்ள கற்பக சூப்பர் மார்க்கெட்டின் மாடியில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை,கணக்கில் வராத 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்

 

Tags :

Share via