பூலித்தேவனின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து

பூலித்தேவனின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி .வீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர் என்று தம் ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துஇவ்வாறுபதிவிட்டுள்ளார்..
Tags :