இந்திய ரூபாயின் மதிப்பு இன்று நான்காவது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலர் இடைவிடாத உயர்வைத் தொடர்ந்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று நான்காவது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து இறக்கி, இந்திய பணத்தின் மீது மேலும் அழுத்தம் கொடுத்தனர். ரூபாய் மதிப்பு இன்று புதிய குறைந்த பட்சமாக 79.90 ஆக சரிந்து , புதன்கிழமை குறைந்த பட்சமான 79.66 ஐ மீறியது. புதனன்று அமெரிக்ககு டாலருக்கு எதிராக உள்நாட்டு நாணயம் 79.62 ஆகக் குறைந்தது.
Tags :