தமிழகத்தில் மாநில கல்வி கொள்கை குறித்த பொது மக்களிடம் கருத்து கேட்க 8 மண்டலங்கள் அமைப்பு

by Editor / 15-07-2022 01:03:30pm
தமிழகத்தில் மாநில கல்வி கொள்கை குறித்த பொது மக்களிடம் கருத்து கேட்க 8 மண்டலங்கள் அமைப்பு

மாநில கல்வி கொள்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்ட  8 மண்டலங்களை பிடித்த மாநில கல்விக் கொள்கை வரையாரை குழு கருத்துக்களை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி வெளியிட்டுள்ளது. கல்வியாளர்கள் பொதுமக்களிடம் செப்டம்பர் 15க்குள மின்னஞ்சல் வாயிலாக தபால் மூலமாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via