ஐ.பி.எல்.கிாிகெட் போட்டி இன்று இரவு7.30க்கு

ஐ.பி.எல்.போட்டிகிாிகெட் போட்டி இன்று இரவு7.30க்கு மும்பை வான் கடே மைதானத்தில் நடக்கிறது. சென்னை சூப்பா்கிங்ஸ் அணியுடன் கல்கத்தா ரைடா்ஸ் அணி மோதுகிறதுகொரோனா காரணாக துபாயில் இரண்டுஆண்டுகளாக நடந்த போட்டுகள் இந்தாண்டு பூனே,மும்பையில் மட்டுமே நடக்கிறது.
Tags :