இந்தியா 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin / 18-09-2026 01:15:12am
 இந்தியா 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையேயான மூன்று ஒரு நாள் போட்டியில் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிய இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது .களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 221 ரகளை அடுத்தது அடுத்து ஆட களம் புகுந்த ஆப்கானிஸ்தான் அணி 14.1 ஓவரி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

Tags :

Share via
Logo