சட்டசபையில் அதிமுகவினரின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் பதிலுரை

by Writer / 07-01-2022 12:16:16pm
சட்டசபையில் அதிமுகவினரின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் பதிலுரை

அதிமுக குற்றச்சாட்டுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்!

அம்மா கிளினிக் என்று பெயர் மட்டும்தான் உள்ளது எதுவும் இல்லை.

அம்மா உணவகம் மூடப்படாது என்று சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு.

புதிதாக கட்டப்பட்ட சட்டசபையை மருத்துவமனையாக மாற்றியது யார் என முதல்வர் கேள்வி.

செம்மொழிப்பூங்காவில் கருணாநிதி பெயர் மறைக்கப்பட்டது.

கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக பெரியார் சமத்துவபுரம் பாழடிப்பு.

உழவர் சந்தைகளை மூடியதும் வரும் முன் காப்போம் திட்டத்தை முடக்கியதும் யார் என கேள்வி. 

கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியீடு - முதல்வர்

*  தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம் - முதல்வர் பெருமிதம்

* மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்பட வில்லை - முதலமைச்சர்

சட்டசபையில் அதிமுகவினரின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் பதிலுரை
 

Tags :

Share via

More stories

Logo