பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
ஹரியானா தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளன.. பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களிலும் காங்கிரஸ் 37 இடங்களும் வெற்றி பெற்றுள்ளன. பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களை பெற்றதின் காரணமாக தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் கூட்டணி கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த முறை 48 இடங்களை வென்று சுய பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது..
அரியானா முன்னாள் முதல்வர் கோவிந்தர் சிங் மல்யுத்த வீரர் விக்னேஷ் போக சாவித்திரி ஜென்டால் முதல்வர் நயாப் சிங் ஆகியோ வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது..
Tags :