முதல்வர் மு.க ஸ்டாலின் கோவை நிகழ்வுகள்.

by Editor / 22-11-2021 09:42:30am
முதல்வர் மு.க ஸ்டாலின் கோவை நிகழ்வுகள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில்,இன்று மக்கள் நலத்திட்டங்கள் உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு இன்று  கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த சாலைகளில் பயணிக்க வேண்டும் மற்றும் கூடாது என்பது குறித்து கோவை மாநகர் காவல்துறை அறிக்கை மூலம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories