டிரம்புக்கு ஆதரவு தெரிவித்த விவேக் ராமசாமி

by Staff / 31-05-2024 01:25:31pm
டிரம்புக்கு ஆதரவு தெரிவித்த விவேக் ராமசாமி

வணிக மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவரான விவேக் ராமசாமி டிரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். டிரம்ப்பை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்திருக்கும் முடிவு நிச்சயம் அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் விவேக் ராமசாமியும் உள்ளார்.

 

Tags :

Share via

More stories