சென்னையில் புதிய மெட்ரோ வழித்தடம்
தாம்பரம் – வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு கிடப்பில் இருந்து நிலையில் அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை மேற்கொள்கின்றனர். விரைவில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கும் எனத் தகவல் தெரியவந்துள்ளது.
Tags :



















