ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6 விழுக்காட்டிலிருந்து 0.5 விழுக்காடு குறைத்து அறிவிப்பு

by Admin / 06-06-2025 12:10:23pm
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6 விழுக்காட்டிலிருந்து 0.5 விழுக்காடு குறைத்து அறிவிப்பு

மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6 விழுக்காட்டிலிருந்து 0.5 விழுக்காடு குறைத்து அறிவிப்பு. இவ்வட்டி குறைப்பின் மூலம் வீடு, வாகன கடன் வாங்கியோருக்கான வட்டி விகிதம் குறையும்.. 2025 ஆம் ஆண்டில் இருந்து ரிசர்வ் வங்கி எப்.டி வட்டி விகிதத்தை குறைத்ததால் வங்கிகள்  வைப்புத்தொகை  வாடிக்கையாளர்களுக்கு.வட்டிகளை குறைத்து வழங்கி வருகின்றன.

Tags :

Share via