தமிழக கவர்னர் ஆர். என் ரவி குமரி மாவட்டம் வருகை

by Staff / 29-10-2022 12:44:09pm
 தமிழக கவர்னர் ஆர். என் ரவி குமரி மாவட்டம் வருகை

தமிழக கவர்னர் திரு. ஆர். என் ரவி குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் விழா - நாகர்கோவில் அமிர்தா பொறியியல் கல்லூரியில் வருகிற 1-தேதி மதியம் 2-மணிக்கு நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதழ் கல்வியாளர்கள், மொழிபெயர் தியாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் , ஆன்மீகப் பெரியோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

 

Tags :

Share via