இந்தியா - ரஷ்யா காலத்தால் நிரூபிக்கப்பட்ட உறவு

by Staff / 08-11-2022 05:48:26pm
இந்தியா - ரஷ்யா காலத்தால் நிரூபிக்கப்பட்ட உறவு

2 நாள் பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு இரு நாடுகள் உறவு குறித்து பேசிய அவர், இந்தியா - ரஷ்யா இரு நாடுகளுக்கு இடையேயான உறவு காலத்தால் நிரூபிக்கப்பட்ட உறவு என்று தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் போரினாலும், சர்வதேச மற்றும் வட்டார பிரச்சனைகளால் விளைவுகளை சந்தித்து வரும் இந்தியா, இதுகுறித்து ரஷ்ய அமைச்சருடன் விவாதித்ததாகவும் கூறினார்.
 

 

Tags :

Share via