ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு திருமணம்
ராஜஸ்தான் லால் மதேஸர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுர்ஜராம் கோதாரா என்பவருக்கு 17 பேரன் பேத்திகள் உள்ளனர். அவர்களுக்கு தனித்தனியாக திருமணம் செய்து வைத்தால் செலவு அதிகமாகும் என்பதால் ஒரே நேரத்தில் 17 பேருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். அதன்படி முதல் நாளில் 5 பேரன்களுக்கும், மறுநாளில் 12 பேத்திகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Tags :



















