தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.

வேடசந்தூர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் இலக்கியா அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் தனிப்படை போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கரூர் மாவட்டத்திலிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட தமிழக அரசு தடை செய்யப்பட்ட 1லட்சத்து 50ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர் மேலும் குஜிலியம்பாறை பாளையம் பகுதிகளில் கள்ளச் சந்தையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 100மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை
Tags : தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.