ஆம்புலன்ஸ் ஓட்டுநர் புகாரின்பேரில் 3 பிரிவுகளில் வழக்கு.

கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் நடந்த துயரச்சம்பவத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக அடையாளம் தெரியாத தவெக தொண்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ காட்சி பதிவுகள் மூலமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கெளதம் அளித்த புகாரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
Tags : ஆம்புலன்ஸ் ஓட்டுநர் புகாரின்பேரில் 3 பிரிவுகளில் வழக்கு.