ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல்

by Editor / 18-01-2023 07:44:19pm
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

மனுத்தாக்கல் தொடக்கம் : ஜனவரி 31

மனுத்தாக்கல் கடைசி நாள் : பிப்ரவரி 7

மனுக்கள் பரிசீலனை : பிப்ரவரி 8

வாபஸ் பெற கடைசி தேதி : பிப்ரவரி 10

வாக்குப்பதிவு : பிப்ரவரி 27 

வாக்கு எண்ணிக்கை : 
மார்ச் 2

 

Tags :

Share via