அந்தரங்க உறுப்பில் மறைத்து தங்கம் கடத்திய விமான பணிப்பெண்

by Staff / 31-05-2024 03:31:35pm
அந்தரங்க உறுப்பில் மறைத்து தங்கம் கடத்திய விமான பணிப்பெண்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பணிப்பெண் தங்கம் கடத்தியதாக பிடிபட்டார். கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் 960 கிராம் தங்கத்தை ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த போது கைது செய்யப்பட்டதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக (டிஆர்ஐ) அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சுரபி கட்டூன் என அடையாளம் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விமானம் கடந்த 28ஆம் தேதி மஸ்கட்டில் இருந்து கண்ணூர் வந்தடைந்தது. அவரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via