தமிழகத்தில் எங்கும் போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மாநில முழுவதுமே போராட்ட களமாக மாறிவிட்டது. இந்த தேர்தலோடு மக்கள் திமுகவிற்கு விடை கொடுத்து விடுவார்கள். இனி எப்போதும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது . 2021சட்டமன்றத் தேர்தலின் போது கொடுக்கப்பட்டநாலில் ஒருபங்குகூடதோ்தல் . வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை .தமிழக முழுவதும் போராட்டக் களமாக மாறி உள்ளது. சத்துணவு ஊழியர்கள் போராட்டம் ,பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், நர்சிங் ஊழியர்கள் ஒரு பக்கம் போராட்டம் என எங்கும் போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Tags :















.jpg)


