பிரதமர் மோடி வாழ்த்து

இன்று குடியரசுத் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘நாம் நாட்டு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில் நாம் இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம். இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றிணைந்து முன்னேறி நமது தேச விடுதலைக்காக பாடுப்பட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நனவாக்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின விழா வாழ்த்துகள்’ என கூறியுள்ளார்.
Tags :