ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்

by Others / 21-04-2021 07:30:29am
ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்

ரம்யா பாண்டியன், வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. 
அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ரம்யா பாண்டியன். அந்த வகையில் அவர் தற்போது சட்டை பட்டனை ஒருபக்கமாக கழட்டிவிட்டு கிளாமராக போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

Tags :

Share via
Logo