போர் பதற்றம்: 18 விமான நிலையங்கள் மூடல்

by Editor / 07-05-2025 04:07:56pm
போர் பதற்றம்: 18 விமான நிலையங்கள் மூடல்

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து, எல்லையோரம் இருக்கும் மாநிலங்களில் இருக்கும் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அதன்படி, ஜம்மு, காஷ்மீரின் ஸ்ரீநகர், பஞ்சாப்பின் அமிர்தசரஸ், தர்மசாலா, லே, சண்டிகர் உள்ளிட்ட விமான நிலையங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு மூடப்பட்டு ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. போர் பதற்றம் நிலவும் சூழலில், நாடு முழுவதும் 18 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via