திமுக நகர செயலாளர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் சரண்

நியோ மேக்ஸ் மோசடி வழக்கு - திமுக நகர செயலாளர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் சரண்.நியோமேக்ஸ் மோசடி தொடர்பாக இன்று கம்பத்தைச் சேர்ந்த திமுக தெற்கு நகர செயலாளர் செல்வக்குமார் என்பவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாராஜன் முன்னிலையில் சரண்டைந்தார்.
Tags : திமுக நகர செயலாளர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் சரண்