போரின்போது முதியவரை கொலை செய்த ரஷ்ய வீரர்

by Staff / 20-05-2022 11:57:47am
போரின்போது முதியவரை கொலை செய்த ரஷ்ய வீரர்

உக்ரைன் போரில் முதியவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய வீரர் உக்ரேன் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். வடிம்  சிசிமாரின் என்ற இருபத்தி ஒரு வயதான ரஷ்ய வீரர் வடகிழக்கு உக்ரைனிய கிராமமான கீப்காவில் போர் புரிந்த போது 62 வயதான முதியவர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்தவரின் மனைவியிடம் மன்னிப்பு கோரிய ரஷ்ய வீரர் தான் செய்த அனைத்து குற்றங்களையும் ஒப்புக் கொள்வதாக கூறினார். பொதுமக்களுக்கு எதிரான செயல்களில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி நிலையில் அந்தக் குற்றச்சாட்டை ரசியா மறுத்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo