தவறான பாதையில் செல்கிறார் முதலமைச்சர் விஜய் - இபிஎஸ்
தமிழக முதலமைச்சர் விஜய் அதிமுகவில் ஒருதரப்புக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சி முடிவை மீறி செயல்படுவது முறையல்ல என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் தற்போது தவறான அரசியல் பாதையில் பயணிப்பதாக குறிப்பிட்ட அவர், எம்.எல்.ஏ-க்கள் கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த அரசியல் மோதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :


















