ரிக்கி ரதன் பண்டிட் நியமனம் வாபஸ்
முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு பணி அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் விசிக, திமுக, தேமுதிக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரிக்கி ரதன் பண்டிட் நியமனத்தை அரசு திரும்பப்பெற்றுள்ளது. முன்னதாக இவர், தவெகவின் செய்தித் தொடர்பாளராக இருப்பதாகவும், முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசகராகவும் இருந்து வருவதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
Tags :


















