விபத்தில் உயிரிழந்த காவலர் ரவிச்சந்திரன் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதி: விஜய் அறிவிப்பு

by Editor / 13-05-2026 01:58:16pm
விபத்தில் உயிரிழந்த காவலர் ரவிச்சந்திரன் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதி: விஜய் அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்த காவலர் ரவிச்சந்திரன் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதி: விஜய் அறிவிப்பு
திருப்பூர் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற கார் விபத்தில் உயிரிழந்த காவலர் ரவிச்சந்திரன் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். வெள்ளக்கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தில் காவலருடன் சேர்த்து மொத்தம் 6 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த காவலரின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Tags :

Share via
Logo