போயஸ் கார்டனில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்........... திட்டமிட்டுள்ளதாக தகவல்

by Editor / 13-05-2026 02:02:56pm
போயஸ் கார்டனில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்........... திட்டமிட்டுள்ளதாக தகவல்

பாதுகாப்பு காரணங்களுக்காக முதல்வர் விஜய் தனது பனையூர் இல்லத்திலிருந்து சென்னை போயஸ் கார்டனுக்கு குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அங்கு வீடு தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் பகுதி, மீண்டும் ஒரு முக்கிய அரசியல் அதிகார மையமாக மாறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo