டிடிவி தினகரன், சசிகலாவை இணைக்க வேலுமணி கோரிக்கை

by Editor / 13-05-2026 02:37:53pm
டிடிவி தினகரன், சசிகலாவை இணைக்க வேலுமணி கோரிக்கை

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (மே 13) செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியில் இருந்து வெளியேறியவர்களையும் மீண்டும் அதிமுகவில் இணைத்து பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார். அதிமுக தற்போது இபிஎஸ், சி.வி.சண்முகம் என இரு தரப்பாக உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo