YSR நினைவிடத்தில் ராகுல் காந்தி

by Staff / 11-05-2024 02:35:17pm
YSR நினைவிடத்தில் ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் காரணமாக இன்று ராகுல் காந்தி ஆந்திராவில் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார். அப்போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளாவுடன் சேர்ந்து ராஜசேகர் ரெட்டி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

 

Tags :

Share via

More stories