தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின விழா

by Admin / 07-03-2026 06:58:17am
 தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின விழா

இன்று மகாபலிபுரத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின விழா போர் பாயிண்ட்ஸ் பை ஜெரட்டன் ஹோட்டலில் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்குகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மகளிருக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் நலத்திட்டங்களை அவர் இந்த நிகழ்வில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மகளிர் நலத்திட்டங்களை விஜய் இந்த விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இந்நிகழ்விற்கு முன்னதாக அவர் மகளிர் அணியை வலுப்படுத்தும் நோக்கில் ஸ்பூர்த்தி அருண் உள்ளிட்ட 10 பேரை ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் நியமித்து உள்ளார்.

 

Tags :

Share via