வீட்டு உபயோகங்கள் சமையல் எரிவாயு உருளை விலை சிலிண்டருக்கு 60 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது

by Admin / 07-03-2026 10:31:50am
வீட்டு உபயோகங்கள் சமையல் எரிவாயு உருளை விலை சிலிண்டருக்கு 60 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது

இன்று முதல் இந்தியா முழுவதும் வீட்டு உபயோகங்கள் சமையல் எரிவாயு உருளை விலை சிலிண்டருக்கு 60 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டர் விலை 913 ரூபாயாகவும் சென்னையில் 928.50 ஆகவும் அதிகரித்துள்ளது. சர்வதேச எரிசக்தி சந்தை நிச்சயமற்ற தன்மையின் காரணமாக விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை 868.50 காசிலிருந்து தற்பொழுது 928.50 காசாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை 19 கிலோவுக்கு 115 ரூபாய் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது..

வீட்டு உபயோகங்கள் சமையல் எரிவாயு உருளை விலை சிலிண்டருக்கு 60 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது
 
Tags :

Share via
Logo