கள்ளக்காதலி அடித்துக் கொலை! கம்பிகளுக்கு பின்னால் இந்தியர்

by Staff / 23-04-2024 03:33:57pm
கள்ளக்காதலி அடித்துக் கொலை! கம்பிகளுக்கு பின்னால் இந்தியர்

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி நபரான கிருஷ்ணன் (40), தனது மனைவிக்கு தெரியாமல் மல்லிகா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தார், 2018-ல் கிருஷ்ணன் சிறையில் இருந்த போது மல்லிகா வேறு ஆண்களுடன் பழகியிருக்கிறார். வெளியில் வந்த பின்னர் இது குறித்து அறிந்து கள்ளக்காதலியுடன் சண்டை போட்ட நிலையில் கடந்த 2019ல் அவரை அடித்துக் கொன்றார். கைதான கிருஷ்ணன் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றதையடுத்து 20 ஆண்டுகளை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo