பட்டத்தோடு 40அடிஉயரத்தில் பறந்தா இளைஞர்

by Admin / 22-12-2021 05:47:07pm
 பட்டத்தோடு 40அடிஉயரத்தில் பறந்தா இளைஞர்

இலங்கை யாழ்பாணத்திலுள்ள ஜாப்னாவில் இளைஞர் சிலர் ராட்சஸ பட்டத்தை தயார் செய்து பறக்க விட,
இளைஞர் ஒருவர் பட்டத்தின் கையிற்றை கையில் பிடித்திருந்தார் .கயிற்றை விட மறந்தஅவர் பட்டத்தோடு 40அடிஉயரத்தில் பறந்தார்..சற்றும் பயப்படாமல் கயிற்றை கொட்டியாகப்பிடித்திருந்த  அவர் கொஞசம் கொஞ்சமாக  கீழ் நோக்கியிருந்த பக்கமாக  லாவகமாக நகர.. இருபது அடி உயரம் வரும் பொழுது கம்பி வேலியிட்ட பகுதிக்குள் பத்திரமாக விழ  நண்பர்கள் அனைவரும் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.திருமணம் ஆன அவர் தம் மகளுடன் வந்திருந்தார்.இவர் உயீரே பறப்பதை அந்த குழந்தை அப்பா ஆபத்திலிருக்கிறார் என்பது தெரியாமல் மகிழ்ச்சியில் ஆரவாரித்தது.இந்த வீடியோஇணையத்தில் வைரலாகிவருகிறது.

 

 

Tags :

Share via